K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் 15 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

#BREAKING | எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

Gautam Gambhir : மற்றவர்களை மதிப்போம்.. யாருக்கும் பயப்பட மாட்டோம்.. கவுதம் கம்பீர் அதிரடி

Indian Cricket Team Head Coach Gautam Gambhir : நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அதே சமயம் மற்றவர்களின் திறமையை மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டி.... கே.எல் ராகுல் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பு வைக்கும் ரோகித் சர்மா!

கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு

திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மனைவி.. ஆத்திரத்தில் பெண் வீட்டார் செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி