"இ.பி.எஸ்-ஐ ஆட்சியில் அமரவைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு | BJP | Byte | Kumudam News
"இ.பி.எஸ்-ஐ ஆட்சியில் அமரவைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு | BJP | Byte | Kumudam News
"இ.பி.எஸ்-ஐ ஆட்சியில் அமரவைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு | BJP | Byte | Kumudam News
பொன்முடி பேச்சு - வீடியோ தாக்கல் செய்ய உத்தரவு | Minister Ponmudi | Controversy Speech |
பாஜக பற்றி விமர்ச்சித்த விஜய் Tension-ஆன சரத்குமார் | TVK Vijay | BJP | Sarathkumar | Kumudam News
சிறுமியை கடித்துக் குதறிய நாய் | Nellai | Dog Bite | | Kumudam News
”1967, 1977-ல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் 2026-ல் நடக்கும். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
”அரசியலில் ஒரே எதிரி திமுக. சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்” என தன் பேச்சினால் அதிமுக தொண்டர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.
எம்.பி. கனிமொழி திமுககேள்வி மத்திய அரசுக்கு| Kumudam News
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் | Kumudam News
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு | Kumudam News