K U M U D A M   N E W S

sliverrate

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை தடாலடி சரிவு... இன்றைய ரேட் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை ஓரே நாளில் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.