K U M U D A M   N E W S

"15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது"

விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்

"வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருகிறார்” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

Vijay: அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன்... விஜய்யின் தரமான சம்பவம்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருந்தார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த கிஃப்ட் குறித்து தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.

30 முதல் 70 வரை... மிசா சிவா திருச்சி சிவா ஆனது இப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்ற விவாதங்களில் ஆளும் தரப்பில் சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"எதிரிகள் வடிவம் மாறி இருக்கலாம்.." அனல் தெறிக்க பேசிய முதலமைச்சர்

எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞரிடம் தமிழ் படித்தவன்.. உதயநிதியின் சாம்ராஜ்யம்.. வைரமுத்து புகழாரம்

கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான் என்று திருச்சி சிவாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Kanguva: கங்குவா இசை வெளியீட்டு விழா தேதி... சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..?

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிவி பிரகாஷின் 700வது பாடலாம்...’அமரன்’ படத்தின் அடுத்த அப்டேட்...!

அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை.. அவதிக்குள்ளான மக்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் மூழ்கியதால் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.