அண்ணாமலையாரை தரிசித்த வாஷிங்டன் சுந்தர்..! | Tiruvannamalai | Cricket | Kumudam News | #shorts
அண்ணாமலையாரை தரிசித்த வாஷிங்டன் சுந்தர்..! | Tiruvannamalai | Cricket | Kumudam News | #shorts
அண்ணாமலையாரை தரிசித்த வாஷிங்டன் சுந்தர்..! | Tiruvannamalai | Cricket | Kumudam News | #shorts
மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை வெள்ளம் போல் சூழ்ந்த ரசிகர்கள் | Priyanka Mohan | Salem | Kumudam News
இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News
கடந்த ஆட்சில தூங்கிட்டு இருந்தாங்களா..? | Ramesh | Minister | Kumudam News
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
முருகன் கோயிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் | Tiruttani | Actress Roja | Kumudam News | #shorts
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் "நான் முதலமைச்சர் நடித்த லவ் டுடே படத்த ஆறு தடவ பார்த்திருக்கேன்" என்று விமர்சிக்கும் விதமாக பேசினார். அப்படி முதலமைச்சர் விஜய்யின் லவ் டுடே படத்தில் என்னதான் இருக்கு? ரீவிசிட் செய்யும் GEN - Z க்கள்.
Amit Shah வருகை.. அண்ணாமலையார் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Tiruvannamalai Temple | Specs Camera
அறக்கட்டளை சொத்து வழக்கில் திடீர் திருப்பம்.. Madurai | MeenatchiAmman | LandCheating | Kumudam News
இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.