நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி பதிலடி
"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி
"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி
இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு
Actor SJ Suryah Receives Doctorate: ஜகஜால நடிகர் To சகலகலா டாக்டர்
நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யாவுக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டம் வாபஸ்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு
பணம் கையாடல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை.யை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.