குற்றாலத்தில் திக்குமுக்காடிய மக்கள் கூட்டம்!
Courtalam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.
Courtalam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.
Udhayanidhi Stalin: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.
பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்.
நேபாளத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை அடுத்து, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அதிக லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட டபேதார் மாதவியின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்