K U M U D A M   N E W S

si

திருமாவளவன் தரம் தாழ்ந்து போய்விட்டார்... நினைத்துக்கூட பார்க்கவில்லை.. தமிழிசை சௌந்தரராஜன்!

அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

மதுக்கடையை திறந்த திமுகவிற்கு மூடுவதில் என்ன பிரச்சனை? - சீமான் கேள்வி

தனக்குப் பிறகு தன் மகனுக்கு பதவி கொடுப்பதைதான் சனாதன தர்மம் கூறுகிறது. அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

‘எந்த கேள்வியும் கேட்க கூடாது’ - சீமானுடன் மன வருத்தத்தோடு விலகிய நா.த.க.வின் மா.செ.

நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ சுருமார் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... பழிதீர்க்கத் துடிக்கும் நெதன்யாகு!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரானின் சிரியாவை தாக்கி வருகிறது.

அடுத்த அமாவாசைக்குள் செந்தில் பாலாஜி பதவி பறிபோகும்.. முன்னாள் அமைச்சர் ஆருடம்

அடுத்த அமாவாசைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

பூக்குழியில் தலைகுப்புற விழுந்த பக்தர்... பதைபதைக்க வைக்கும் காட்சி

பூக்குழி இறங்கும்போது தவறி விழுந்து தீக்காயம் அடைந்த முப்புடாதி என்பவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.

அப்போதும் செய்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள்.. உதயநிதி மீதான விமர்சனத்திற்கு ஈஸ்வரன் பதில்

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதும் விமர்சனம் செய்தார்கள் என்றும் பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா என பார்க்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோலாகலமாக தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதியில் வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது. ஏழுமலையான் கருட சேவைக்காக 11 திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.