சோகத்தில் இந்தியா.. ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல்..
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சாம்சங் தொழிலாளர்களின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலத்தில் விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு.
திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.