#JUSTIN || ரூ.2 கோடி நகை மோசடி - வங்கி மேலாளார் அதிரடி கைது
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி
புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்
புரட்டாசி மாதம் முடிந்து வார விடுமுறையையொட்டி, கடலூர் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் மழை.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.
தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி. ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்