K U M U D A M   N E W S

si

வழக்கறிஞர்களுக்கு வசதி - உயர்நீதிமன்றம் ஆணை

கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

வார்த்தை விட்ட விசிக நிர்வாகி.. கொந்தளித்த பாமக-வினர்! திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு.

PM Modi Wishes To Trump: நண்பர் ட்ரம்புக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.

இன்று முதல் ஆபத்து!! இதுவரை இல்லாத அளவுக்கு வந்த வார்னிங்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று குடியரசுக் கட்சித் தலைவரும், அதிபராக பதவியேற்க உள்ளவருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை - திண்டுக்கல்லில் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த யூகமும் அவுட் - US ரிசல்ட்டில் பகீர் திருப்பம் -வியப்பில் உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

நவ.9 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் திருப்பம் - டிரம்ப் முன்னிலை; கமலா ஹாரிஸ் பின்னடைவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறார்.