ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு .
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு .
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது
கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது மும்பை அணி.
தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை.