K U M U D A M   N E W S

"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு

இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

"உதய் பேசியது தவறு; அதனால்தான் கைது!" - விஷால் பரபரப்பு பேட்டி!

குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலில் பேசும் வார்த்தைகளுக்கு எதிர்விளைவுகளை சந்திப்பது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

"விஜய் ஆட்சி சினிமாவுக்கு பொற்காலம்" - நிழல்கள் ரவி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

"அன்று தாத்தா... இன்று பேரன்!" | Udhayanidhi | Karunanidhi | Shorts

"அன்று தாத்தா... இன்று பேரன்!" | Udhayanidhi | Karunanidhi | Shorts

ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மாணவர்கள் | Students | River Crossing | Shorts

ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மாணவர்கள் | Students | River Crossing | Shorts

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.. | Agriculture Budget | Kumudam | #shorts

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.. | Agriculture Budget | Kumudam | #shorts

விவசாயிகளுக்கு நாமம்..பட்ஜெட்டை ஏற்கவே முடியாது.. | Agriculture Budget | Kumudam | #shorts

விவசாயிகளுக்கு நாமம்..பட்ஜெட்டை ஏற்கவே முடியாது.. | Agriculture Budget | Kumudam | #shorts

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏமாற்றம் | Agriculture Budget | Kumudam | #shorts

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏமாற்றம் | Agriculture Budget | Kumudam | #shorts

"விஜயின் நிழல் இல்லாத சஞ்சய்" - "சிக்மா" பட ஹீரோ எக்சிகிளூசிவ்.

'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.

"நாங்களா பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தோமா? | Agriculture Budget

"நாங்களா பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தோமா? | Agriculture Budget