டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!
ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என்று சக நடிகை கிண்டல் செய்ததற்கு சிம்ரன் பதிலளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என்று சக நடிகை கிண்டல் செய்ததற்கு சிம்ரன் பதிலளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு புதிய படையெடுப்பு நடந்திருக்கிறது, பதுங்கி இருந்த பகைக்கூட்டம் வேறு சிலரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் சந்திப்பதற்கு தமிழ்நாடு தயாராக இருக்கிறது” என திமுக எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
சவுதி இளவரசர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 22, 23-ல் சவுதி பயணம் | Kumudam News24x7
ஒத்த ரூவாக்கு 5 ...! அஜித்துக்கு நோட்டீஸ்.. பாரபட்சம் காட்டுகிறாரா இளையராஜா..?
சிக்கலில் பாபி சிம்ஹா! தறிகெட்டு ஓடிய சொகுசு கார்..
திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #samantha #templevisit #devotees #kumudamnews #shorts
"இது பெண்களின் தூக்கத்தை கெடுக்கப்போகும் கண்கள்"... சூர்யாவை புகழ்ந்து பேசிய சிவகுமார்
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 3 பேர் காயம்.. மதுபோதையில் விபத்து | Kumudam News