தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய சங்கர் ஜிவால்! | Shankar Jiwal Resigned | Kumudam News
பட்ஜெட்டுக்கு முன் பரபரப்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முழு விவரம் | TN Assembly | DMK Meeting
AI காலத்துக்குத் தயாராகும் சீனா, ஆயிரக்கணக்கான பழைய படிப்புகளை நீக்கி புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மரிய வில்சன் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதன் மூலம் நிதிபற்றாக்குறையை சரி செய்து, நிதிநிலைமைகளை சீர் செய்ய முடியும் என வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்? | C. Vijayabaskar Resign | Kumudam News
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News
சி. விஜயபாஸ்கரின் திடீர் முடிவு..! பரபரக்கும் அரசியல் களம் | C. Vijayabaskar Resign | Kumudam News