K U M U D A M   N E W S

இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

Bijili Ramesh Demise: Coolie படத்துல Bijili Ramesh.. VJ Siddhu வந்து பாக்கல.. - பிஜிலி ரமேஷின் மனைவி!

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ் மனைவியின் உருக்கமான பேச்சு

#BREAKING : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய நபர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது

Vinayakar/Ganesh Chaturthi: விநாயகர் சிலையை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைக்க நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

'இதற்கெல்லாம் குண்டர் சட்டம் போடுவதா?'.. காவல்துறையை கண்டித்த உயர்நீதிமன்றம்!

'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

GOAT FDFS: அதிகாலை 4 மணிக்கு கோட் FDFS... கடுப்பான விஜய் ரசிகர்கள்... இது என்ன புது பஞ்சாயத்து?

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Police custody for Devanathan Yadav: தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

BREAKING: 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாட்டில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Meenakshi Temple to Namithas Controversy: நமீதா புகார் - கோயில் நிர்வாகம் விளக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைவதற்கு மத சான்றிதழ் கேட்பதாக நடிகை நமீத அளித்திருந்த புகாருக்கு கோயில் நிர்வாக விளக்கம் அளித்துள்ளது.