K U M U D A M   N E W S

shut

தியேட்டரில் ஜூஸ் குடிக்கிறீங்களா? PVR INOX-ல் நடந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள PVR INOX மல்டிபிளக்ஸ் திரையரங்கில்,வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்திய ஜூஸ் கப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி CJP போராட்டம் நடத்தமுடியுமா ? அபிஜித் தீப்கேவுக்கு ஓராண்டு அமைதி நிபந்தனை!

டெல்லியில் விடுவிக்கப்பட்ட அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் விதித்த ஓராண்டு நிபந்தனை என்ன? இனி போராட்டங்களில் பங்கேற்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் உள்ளே!

சினிமா ஸ்ட்ரைக்...புது பட ரிலீஸ்,ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் கட், தயாரிப்பாளர் சங்கம் அதிரடி ஆக்ஷன் !

செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!....

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

டாஸ்மாக்கடைகளை மூடுங்க...CM விஜய் அதிரடி உத்தரவு..| Cm Vijay | TVK | Kumudam

டாஸ்மாக்கடைகளை மூடுங்க...CM விஜய் அதிரடி உத்தரவு..| Cm Vijay | TVK | Kumudam

ரயில் சேவையில் மாற்றம் – கடையடைப்பு போராட்டம்! | Rail Services | Protest | Kumudam News

ரயில் சேவையில் மாற்றம் – கடையடைப்பு போராட்டம்! | Rail Services | Protest | Kumudam News

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.

மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்..? - அதிகரித்த உயிரிழப்பு.. என்ன நடக்கிறது..?

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை அடுத்து, இம்பால் உள்பட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.

பந்த் எதிரொலியால் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

சென்னையில் மின்தடை ஏன்? மின்வாரியம் விளக்கம்

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.