K U M U D A M   N E W S

பா.ம.க.வில் மீண்டும் புயல்? அன்புமணியை ஏற்க மறுக்கும் அருள்... தனிக்கட்சி தொடங்கும் முடிவா?

பா.ம.க.வில் ராமதாஸ்–அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. அருளை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சேர்ந்து வாழ விருப்பமில்லை’.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதில் உறுதி.. நவ.27-ல் தீர்ப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Hardik Pandya: மனைவியை பிரிந்த ஹர்திக் பாண்டியா... முடிவுக்கு வந்த காதல் கதை... மகனுக்காக மட்டும்?

Hardik Pandya Divorce : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே இதுகுறித்து தகவல்கள் பரவி நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவே இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தலித் தலைவர்கள் படுகொலை.. தனி உளவுத்துறை அமைப்பு - திருமாவளவன் கோரிக்கை

தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.