K U M U D A M   N E W S
Promotional Banner

மதுரையில் விஜய் மாநாடு-செல்லூர் ராஜூ கருத்து | Kumudam News| Kumudam News

மதுரையில் விஜய் மாநாடு-செல்லூர் ராஜூ கருத்து | Kumudam News| Kumudam News

மதுரையில் விஜய் மாநாடு-செல்லூர் ராஜூ கருத்து | Kumudam News

மதுரையில் விஜய் மாநாடு-செல்லூர் ராஜூ கருத்து | Kumudam News

ஐடி நிறுவன மேனேஜர் வீட்டில் கொள்ளை செல்லூர் ராஜூ ஓட்டுநர் கைது | Kumudam News

ஐடி நிறுவன மேனேஜர் வீட்டில் கொள்ளை செல்லூர் ராஜூ ஓட்டுநர் கைது | Kumudam News

என்னை அப்புறம் ஓட்டுங்க.. ஊழலை கவனிங்க: செல்லூர் ராஜு

“என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது” என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்தோம்.. செல்லூர் ராஜு பேட்டி

"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கில் களமிறங்கும் விஜய்..? தலைமைக்கே ஷாக் கொடுத்த தவெகவினர்..! | TVK Vijay | Kumudam News

மதுரை மேற்கில் களமிறங்கும் விஜய்..? தலைமைக்கே ஷாக் கொடுத்த தவெகவினர்..! | TVK Vijay | Kumudam News

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

Sellur Raju Press Meet | பீருக்கும் பிரியாணிக்கும் கூடுற கூட்டமில்லை அதிமுக! | Kumudam News

Sellur Raju Press Meet | பீருக்கும் பிரியாணிக்கும் கூடுற கூட்டமில்லை அதிமுக! | Kumudam News

சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜு..! தேர்தலில் போட்டியிட சிக்கலா? சபதம் போட்ட ராணுவ வீரர்கள்..!

சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜு..! தேர்தலில் போட்டியிட சிக்கலா? சபதம் போட்ட ராணுவ வீரர்கள்..!

MK Stalin Ooty Visit : செல்லூர் ராஜூ ஒரு கோமாளி.. நோஸ் கட் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech About Sellur Raju : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியிருந்த நிலையில், ”அவர் ஒரு கோமாளி..அவர் பேசுவதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை நினைத்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - செல்லூர் ராஜு குமுதத்திற்கு பரபரப்பு பேட்டி

அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்தை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயார் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.