K U M U D A M   N E W S

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல்.. காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவு!

பீகார் மாநிலத்தின் 2 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது.