K U M U D A M   N E W S

Thanjavur Murder | பாஜக பெண் நிர்வாகி கொலை.. நீதிமன்றத்தில் சரண் | BJP Member Saranya Murder Case

Thanjavur Murder | பாஜக பெண் நிர்வாகி கொலை.. நீதிமன்றத்தில் சரண் | BJP Member Saranya Murder Case

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.