K U M U D A M   N E W S

அடுத்தடுத்து அவுட்டாகும் விக்கெட்டுகள்... அன்பிலைத் தொடர்ந்து சேகருக்கும் ஆப்பு வைத்த காவல்துறை!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி.. தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

“At Least I’m a Mom!” - என்ற பெண்ணின் கமெண்டிற்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோவும், அதில் அவர் முன்வைத்த கேள்விகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs NZ: இக்கட்டான சூழலில் நமன் தீரின் மாஸ் CAMEO.. 17 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய நமன் தீர், இர்பான் பதானின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

IND vs NZ 1st T20 : கடைசி வரை TENSION... அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு... 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சனின் அதிரடியும், இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த திருப்பமும் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

ரஜினி படத்துக்காக தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்! ‘ஜெயிலர் 2’ பார்க்க இப்படியொரு ஏற்பாடா?

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் ரசிப்பதற்காக ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்துள்ள சுவாரஸ்யம் கவனம் பெற்றுள்ளது.

‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.

IND vs WI: தோல்விக்கு பந்துவீச்சாளர்களே காரணம்: ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 தோல்விக்கு பந்துவீச்சாளர்களையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குற்றம் சாட்டியது, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.