K U M U D A M   N E W S

15 ஆண்டுகளாக அபராதம் வசூலிக்கவில்லை...மதுரை கிரானைட் விவகாரத்தில் விஜய் அரசு அதிரடி காட்டுமா?

மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Sagayam IAS-க்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு... என்ன காரணம்? |CM Vijay | TVK |Retired IAS| Kumudam News

Sagayam IAS-க்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு... என்ன காரணம்? |CM Vijay | TVK |Retired IAS| Kumudam News

மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: திருச்சி கிழக்கு மற்றும் எம்.பி பதவிக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

"சகாயம் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகலாம்" -அமைச்சர் ரகுபதி | Kumudam News

"சகாயம் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகலாம்" -அமைச்சர் ரகுபதி | Kumudam News

"என் உயிருக்கு ஆப*த்து இருக்கு" - பரபரப்பை கிளப்பிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் | Kumudam News

"என் உயிருக்கு ஆப*த்து இருக்கு" - பரபரப்பை கிளப்பிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் | Kumudam News

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

TVKவில் இணையும் முக்கிய தலைகள்.. விஜய்யின் ஆலோசகருக்கு டிமாண்ட்! | Kumudam News 24x7

TVKவில் இணையும் முக்கிய தலைகள்.. விஜய்யின் ஆலோசகருக்கு டிமாண்ட்!