07 AM Speed News Today | விரைவுச் செய்திகள்
07 AM Speed News Today | விரைவுச் செய்திகள் 02 September 2024 | Tamil News | Kumudam News 24x7
07 AM Speed News Today | விரைவுச் செய்திகள் 02 September 2024 | Tamil News | Kumudam News 24x7
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
சென்னையில் அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார்.
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Today Headlines : செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணி தலைப்புச் செய்திகளை இங்கே பார்க்கலாம்
காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.