ஜாமீன் கேட்ட மெரினா போதை நபர்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கில் கைதான சந்திரமோகன் என்பவர் ஜாமின் கோரி மனு.
சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கில் கைதான சந்திரமோகன் என்பவர் ஜாமின் கோரி மனு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவேக் விரைவு ரயில் நிறுத்திவைப்பு
மாநாட்டு திடலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தலைவர்கள் கட்அவுட் உடன் வேலுநாச்சியார் கட்அவுட்-ம் அமைப்பு
சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது.
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்ரமணியம், தொழிலதிபர் வரதராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.