K U M U D A M   N E W S

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Today Headlines Tamil | 30-10-2024

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Today Headlines Tamil | 30-10-2024

Muthuramalinga Thevar : தேவர் ஜெயந்தி – மலர்தூவி மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.

Mudukulathur கலவரத்தின் பின்னணி | VS Navamani Interview | Thevar | Mudukulathur Riots History

Mudukulathur கலவரத்தின் பின்னணி | VS Navamani Interview | Thevar | Mudukulathur Riots History

Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC முகாம் – அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்திய மேலும் 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

Heavy Rain : 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் |

நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் தாம்பரம் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய்யை வெறுப்பேற்றத்தான் அஜித்துக்கு வாழ்த்தா? துனை முதல்வருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

"விஜய்க்கு கோபம் வருவதற்க்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையை பாதித்த வெள்ளம்... அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர்

மதுரை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தவெக வீரவாளில் அடங்கியுள்ள பாரம்பரியம்... இத்தனை சிறப்புகளா?

மாநாட்டில் விஜய் கையில் கொடுக்கப்பட்டது சோழர் காலத்து வடிவிலான வீரவாள் எனவும், அதில் வெள்ளி முலாம் பூசப்பட்டு ஐம்பொன்னால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வாளை வடிவமைத்து கொடுத்த சுவாமிமலை சிற்பக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்- பசும்பொன் தேவரை புகழ்ந்த விஜய்

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.