K U M U D A M   N E W S

GOAT Ticket Booking: விஜய் ரசிகர்கள் ரெடியா... கோட் டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம்ன்னு தெரியுமா..?

விஜய் நடித்துள்ள கோட் செப்.5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை - அறிக்கை அளிக்க ஆணை!

Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#JUSTIN | உதயநிதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி!

Fraud using Udhayanidhi stalin Name: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.

Vaazhai: “வாழை! பாராட்டவும் முடியவில்லை... திட்டவும் முடியவில்லை..” டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை.! என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

Malayalam film industry: பாலியல் புகாரில் நடிகர்கள்...என்ன நடக்கிறது மல்லுவுட்டில்?

Malayalam film industry: மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான பதிவு

Vaazhai: “வாழை வரலாற்று மோசடி..?” மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டு... பிரபல எழுத்தாளர் ஆதங்கம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு!

Anbil Mahesh Press Meet: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!

சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

#BREAKING | கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு.. சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil