K U M U D A M   N E W S

காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா..? கொந்தளித்த சீமான்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.

"HAPPY BIRTHDAY CM அப்பா" பள்ளி குழந்தைகளின் நெகிழ்ச்சி செயல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியரின் பேச்சுக்கு இதுதான் காரணம்.. அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில்  மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாக். மசூதியில் பயங்கரம் – உள்ளே இருந்தவர்களின் நிலை?

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

Ak ஒரு ரெட் டிராகன்.. இணையத்தில் வைரலாகும் ‘குட் பேட் அக்லி’ டீசர்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.. நடிகர் மாதவன் ஆதங்கம்

'பேரண்ட் ஜீனி’ விழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது  என்று வருதத்துடன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே.. விலையை கேட்டால் அசந்து போவீங்க!

சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.