K U M U D A M   N E W S

ஆப்சண்ட் ஆனதுக்கு 200 ரூபாயா..! ராகுலுக்கு செக் வைத்த நீதிமன்றம்

சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்.

தமிழை இழிவுப்படுத்தும் ஒரே கட்சி பாஜக தான்.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?

கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்

நீரழிவு மருந்துகள் முதல்வர்  மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அந்த விஷயத்தை முதல்வரை தவிர வேறு யாரேனும் செய்ய முடியுமா? வைரமுத்து கேள்வி

ஒறு கூரையின் கீழ் அனைத்து காட்சி தலைவர்களையும் அமர வைத்தவர்தான் முதல்வர், வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

பல்வேறு இடங்களில் ED நடத்திய சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ED ரெய்டு

இனி ஊராட்சித் தோறும் மகளிர் சுய உதவிக்குழு ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tejasvi Surya: பாடகியினை கரம் பிடித்தார் கர்நாடகா பாஜக எம்பி!

பெங்களூரு தெற்கு மக்களைவத் தொகுதி எம்பியான தேஜஸ்வி சூர்யா, கர்நாடக பாடகியை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.

உதயநிதி மீது எந்த வழக்கும் பதியக்கூடாது - உச்சநீதிமன்றம் ஆர்டர்!

சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு