K U M U D A M   N E W S

வட கொரியா அதிபர் மரணம் : வதந்தியா ? அரசியலா ? பரபரப்புக்கு நடுவே வெளியான PROOF !

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்தியில், மனைவி மற்றும் மகளுடன் அவர் கண்காட்சியில் பங்கேற்றதாக வெளியான தகவல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாலியை மறைத்தாரா த்ரிஷா? ஹார்ட் எமோஜியால் வெடித்த புதுச்சர்ச்சை!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரது நடிப்பு, படங்கள் மட்டுமல்ல... அவ்வப்போது அவரது திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.

கிரீஸில் அனிருத்-காவ்யா மாறன் திருமணம்? வைரலாகும் திருமண தேதி!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் நெட்ஒர்க் தலைவரின் மகள் காவ்யா மாறன் இருவரது திருமணம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடக்கப்போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

விஜய்க்கு த்ரிஷாவின் ஸ்பெஷல் வாழ்த்து... 'Pure Gold Couple' என ஒரே வரியில் பற்ற வைத்த சார்மி!

முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா, "எல்லாவற்றுக்கும் அர்த்தம் கொடுப்பவர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என கமெண்ட் செய்தது வைரல்

'பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்..' நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள்!

சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால், தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.