#BREAKING: வேட்டையன் ரிலீஸ்.. Fans-க்கு கடைசி நேரத்தில் வந்த 'குட் நியூஸ்'
வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.
குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது
அதிமுகவிலிருந்து தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். தளவாய் சுந்தரம் RSS இயக்கத்தில் இணைய வேண்டும் - எச்.ராஜா
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - ஓபிஎஸ்
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு