K U M U D A M   N E W S

rs

திமுக செயற்குழு கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

உதயநிதி செய்வது ஒரு ஆநாகரீகமான செயல் - அமைச்சர் ஸ்ரீநாத் Srinath | TVK | Kumudam #shorts

உதயநிதி செய்வது ஒரு ஆநாகரீகமான செயல் - அமைச்சர் ஸ்ரீநாத் Srinath | TVK | Kumudam #shorts

விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்.. மேட்டூர் அணையில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம் Mettur | Kumudam

விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்.. மேட்டூர் அணையில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம் Mettur | Kumudam

என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News

என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News

“எங்களுக்கு கார் வேண்டாம்”... அதற்கு பதில் சௌமியா அன்புமணி கேட்டது என்ன?

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

பேச விட மாட்டீங்களா...? சபாநாயகரிடம் சீறி பாய்ந்து கேள்வி கேட்ட OPS | TN Assembly | EPS | Kumudam

பேச விட மாட்டீங்களா...? சபாநாயகரிடம் சீறி பாய்ந்து கேள்வி கேட்ட OPS | TN Assembly | EPS | Kumudam

விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனா? SK-வை சுற்றி எழும் அரசியல் பரபரப்பு!

"வருங்கால முதல்வரே” என்று சிவகார்த்திக்கேயனை பார்த்து ரசிகர் ஒருவர் அழைத்ததும் அதற்கு அவர் வெட்கப்பட்டு புன்னகையுடன் "உஷ்" என்ற சைகை செய்ததது தற்போது வைரலாகி வருகிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 விலை உயர்வு! நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam

எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam

தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறதா திமுக? வாய் விட்டாரா கே.என்.நேரு?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரை மீதான திமுகவின் நிலைப்பாடு சந்தேகப்படும் வகையில் இருப்பதாக குற்றம்ச்சாட்டிய நிலையில் பதிலளித்த  திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் பதில்களும் அதற்கேற்றாற்போல் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.