K U M U D A M   N E W S

rs

தூத்துக்குடியில் தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்! காங்கிரஸிற்கு ஆப்பா?

“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!

விவசாயிகளுக்கு Happy News..! அதிகரிக்கும் நீர்வரத்து! | Water level in Mettur dam | Cauvery

விவசாயிகளுக்கு Happy News..! அதிகரிக்கும் நீர்வரத்து! | Water level in Mettur dam | Cauvery

வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை அலர்ட்!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணை நீர் திறப்பு.. வெளியான முக்கிய Update | Mettur Dam Water Release | Cauvery

மேட்டூர் அணை நீர் திறப்பு.. வெளியான முக்கிய Update | Mettur Dam Water Release | Cauvery

கங்கனாவுக்கு பதிலடி: கலாச்சாரக் காவலர்களை ஆஃப் செய்த கீர்த்தி சனோன்!

பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

கனிமொழி டீம் vs உதயநிதி டீம்: திமுகவில் வலுக்கும் போட்டி! அடுத்த அதிகார மையம் யார்?

திமுகவில் நிர்வாக சீர்திருத்தங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், அதிகாரப் போட்டியும் சூடுபிடித்துள்ளதாக தகவல்! பொதுச்செயலாளர் பதவியை கனிமொழி குறிவைக்கிறாரா? உதயநிதி அணியுடன் அதிகரிக்கும் மோதல்!

எந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?..வானிலை தகவல்!

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லாட்டரி மருமகன்: தங்கம் தென்னரசுவுக்கு லீமா ரோஸ் பதிலடி!

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறிவாலயத்தை கையிலெடுக்கும் Sabareesan! க்ரீன் சிக்னல் காட்டினாரா MKStalin ..? | Arivalayam

அறிவாலயத்தை கையிலெடுக்கும் Sabareesan! க்ரீன் சிக்னல் காட்டினாரா MKStalin ..? | Arivalayam

ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்த Rajmohan! எதிர்க்கட்சியின் Reaction? | TN Assembly | CM Vijay

ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்த Rajmohan! எதிர்க்கட்சியின் Reaction? | TN Assembly | CM Vijay