குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.
சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மமான முறையில் சேலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சினிமாவை மிஞ்சிய கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைது.
நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.