K U M U D A M   N E W S

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.. பிரபல ரவுடி சுட்டுக்கொலை.. என்கவுன்டர் நடந்தது எப்படி?

பெரம்பலூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரவுடிஅழகுராஜா, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

காரில் தப்பிய A+ குற்றவாளி பிடிக்க முயன்ற காவலர்... சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சி | Kumudam News

காரில் தப்பிய A+ குற்றவாளி பிடிக்க முயன்ற காவலர்... சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சி | Kumudam News

A+ ரவுடி அழகுராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு | Kumudam News

A+ ரவுடி அழகுராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு | Kumudam News