K U M U D A M   N E W S

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

CJP முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள் ! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை முதல் வெடிக்கும் போராட்டம் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

விடுமுறையை அடுத்து சுற்றுலாதளத்தில் குவிந்த பொது மக்கள்.. | Ooty | Tourist | Kumudam News

விடுமுறையை அடுத்து சுற்றுலாதளத்தில் குவிந்த பொது மக்கள்.. | Ooty | Tourist | Kumudam News

RATHAVETTAI EPISODE 4 : கொலை ஸ்டைலால் பயமுறுத்திய தாதா முக்கூட்டு முருகன் !

ரத்தவேட்டை பாகம் 4 : டெல்டாவின் கிரைம் வரலாற்றில் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய முக்கூட்டு முருகனின் வல்லம்படுகை வெட்டு பின்னணி, மணல்மேடு சங்கர் காலத்து அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் மறைக்கப்பட்ட க்ரைம் ஃபைல்கள் பற்றிய சிறப்பு பார்வை.

அடிவார ஆக்கிரமிப்பால் திணறும் திருவண்ணாமலை! எழும் பரபரப்பு கேள்விகள்!

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்... தீர்வு என்ன?

RATHAVETTAI EPISODE 3 : அரிவாள், துப்பாக்கி, கேங் வார் ! மணல்மேடு சங்கரின் மறுபக்கம்!

ரத்தவேட்டை பாகம் 3 : அரிவாளும் அச்சுறுத்தலும் நிறைந்த டெல்டாவின் இருண்ட உலகில், மணல்மேடு சங்கரின் அதிர வைக்கும் க்ரைம் வரலாறு !

CM VIJAY LONDON TRIP: முதலீடுகளை குவிக்க லண்டன் சென்றார் விஜய்! எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

“ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசிய உனக்கு மிசா கொடுமை தெரியாது” – திமுக IT Wing விளாசல்!

சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

SCO SUMMIT: SCO மாநாடு புகைப்பட சர்ச்சை! மோடி வெளியிட்ட அசல் புகைப்படம் வைரல்!

SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

நொடியில் திரும்பிய கார்... உயிர் தப்பிய நபர்! | Road Accident | CarCrash | Kumudam News

நொடியில் திரும்பிய கார்... உயிர் தப்பிய நபர்! | Road Accident | CarCrash | Kumudam News