K U M U D A M   N E W S

remove

தனுஷின் அரசியல் ENTRY.. எல்லாருக்கும் விஜய்யை தான் INSPIRATION.. மெச்சிக் கொள்ளும் தவெகவினர்!

தனுஷின் ரசிகர் மன்றப் பெயர் மாற்றத்தை வரவேற்றுள்ள தவெகவினர், சினிமா உலகிலிருந்து முதலமைச்சர் நாற்காலி வரை விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால களப்பணி மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் அதிரடி! 100-க்கும் மேற்பட்டோர் நீக்கம்! சி.வி. சண்முகத்திற்கு செக் வைத்த EPS !

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

"கருணாநிதி" என குறிப்பிட்ட அமைச்சர்! அவைகுறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஆ.தி.மு.கவில் காலியாகும் மாவட்ட செயலாளர்கள்.. | ADMK | Kumudam News

ஆ.தி.மு.கவில் காலியாகும் மாவட்ட செயலாளர்கள்.. | ADMK | Kumudam News

நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் இவருக்கு தான் வாக்களிப்பேன்.. காமராஜ் சொன்ன தகவல் | Kumudam News

நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் இவருக்கு தான் வாக்களிப்பேன்.. காமராஜ் சொன்ன தகவல் | Kumudam News

அ.ம.மு.கவில் இருந்து எம்.எல்.ஏ காமராஜ் நீக்கம்.. | AMMK | Kumudam News

அ.ம.மு.கவில் இருந்து எம்.எல்.ஏ காமராஜ் நீக்கம்.. | AMMK | Kumudam News

டிடிவி புகைப்பட பேனர் அகற்றம்! | TTVDhinakaran | BannerRemoved | Kumudam News

டிடிவி புகைப்பட பேனர் அகற்றம்! | TTVDhinakaran | BannerRemoved | Kumudam News

அன்புமணி ஆதரவு MLAக்கள் மூவரை நீக்கிய ராமதாஸ் | PMK Fight | Anbumani | Ramadoss | Kumudam News

அன்புமணி ஆதரவு MLAக்கள் மூவரை நீக்கிய ராமதாஸ் | PMK Fight | Anbumani | Ramadoss | Kumudam News

ADMK News | அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம் !| Kumudam News

ADMK News | அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம் !| Kumudam News

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.