K U M U D A M   N E W S

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: வெள்ள நிவாரணப் பணியின்போது பாஜக தலைவர்கள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

கரூர் சம்பவத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் | Karur tragedy | TVK Vijay | Kumudam News

கரூர் சம்பவத்தில் பலியானோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் | Karur tragedy | TVK Vijay | Kumudam News

கூட்டத்தில் பறிபோன உயிருக்கு நிவாரண நிதி அறிவித்த விஜய்! | TVK Vijay Fund | Kumudam News

கூட்டத்தில் பறிபோன உயிருக்கு நிவாரண நிதி அறிவித்த விஜய்! | TVK Vijay Fund | Kumudam News

‘RCB CARES’ - கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் புதிய நிவாரணத் திட்டம்!

சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடி விடுவிப்பு | Amit Shah | BJP | Kumudam News

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடி விடுவிப்பு | Amit Shah | BJP | Kumudam News