K U M U D A M   N E W S

புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் கிடையாது..! தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு | FilmIndustry

புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் கிடையாது..! தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு | FilmIndustry

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்: மிஸ் பண்ண ரசிகர்கள் ஓடிடியில் இப்போ பார்க்கலாம்...

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" பல போராட்டங்களுக்கு பின் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்த  நிலையில், திரையரங்கில் மிஸ் பண்ண பல ரசிகர்களுக்கு தற்போது  படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. எங்கு பார்க்கலாம்  என்பதை வாங்க பார்க்கலாம்....

ஜெயிலர் 2 அப்டேட் : முதல் சிங்கள் ரிலீஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்... குஷியில் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

காவெரி தாய் உன்ன தேடி வாராயா..! கர்நாடக அரசுக்கு நெற்றியடி Cauvery Water | Karnataka | Kumudam News

காவெரி தாய் உன்ன தேடி வாராயா..! கர்நாடக அரசுக்கு நெற்றியடி Cauvery Water | Karnataka | Kumudam News

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வருமா வராதா..? Cauvery Water | Karnataka | Supreme Court | Kumudam News

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வருமா வராதா..? Cauvery Water | Karnataka | Supreme Court | Kumudam News

ஜெ பாணியில் விஜய்? கடும் கோபத்தில் ஸ்டாலின்

"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!

“தண்ணீர் வந்தாச்சு!”.. கண்ணீருடன் வணங்கி வரவேற்ற விவசாயிகள் | Mullaperiyar Dam | Theni

“தண்ணீர் வந்தாச்சு!”.. கண்ணீருடன் வணங்கி வரவேற்ற விவசாயிகள் | Mullaperiyar Dam | Theni

"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு

இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.