K U M U D A M   N E W S

16 நாள் மாணவர்கள் போராட்டம் வெற்றி... ஜார்கண்டில் JSSC-CGL தேர்வுகள் ரத்து

ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..

முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை... தேர்வு சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தை முடிக்க 3 கோரிக்கைகள்... சோனம் வாங்சுக் அதிரடி!

20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டிருக்கின்ற கல்வியாளர் சோனம் வாங்சுக் டெல்லிக்கு அரசிடம் மூன்று நிபனந்தனைகளை விதித்துள்ளார்.

பழைய படிப்புகளுக்கு குட்பை... AI-க்கு வழிவிடும் சீனா!

AI காலத்துக்குத் தயாராகும் சீனா, ஆயிரக்கணக்கான பழைய படிப்புகளை நீக்கி புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டட அனுமதி மீது தாமதமின்றி முடிவெடுக்க உத்தரவு | Building Approval | Kumudam News

கட்டட அனுமதி மீது தாமதமின்றி முடிவெடுக்க உத்தரவு | Building Approval | Kumudam News

ஆ.ராசா ஆடியோ வந்தவுடன் காணவில்லை - அண்ணாமலை | Dmk | Kumudam News

ஆ.ராசா ஆடியோ வந்தவுடன் காணவில்லை - அண்ணாமலை | Dmk | Kumudam News

20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு | Kumudam News

20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு | Kumudam News

இந்தியா அமெரிக்கா இடையே புதிய வரத்தக ஒப்பந்தம் | Kumudam News

இந்தியா அமெரிக்கா இடையே புதிய வரத்தக ஒப்பந்தம் | Kumudam News

அதிர்ச்சி சம்பவம்... ஒரு மாத குழந்தை விற்பனை | Infant Crime | Kumudam News

அதிர்ச்சி சம்பவம்... ஒரு மாத குழந்தை விற்பனை | Infant Crime | Kumudam News