K U M U D A M   N E W S

டெல்லியில் போராட்டம்... சென்னையில் விஜய்யுடன் காஃபியா? ராகுல் காந்தியைச் சுற்றும் சர்ச்சை!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒருபக்கம்... ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி மறுபக்கம்… அரசியல் வட்டாரத்தில் பரவும் விமர்சனங்களின் பின்னணி என்ன?

“கெரியரை ஏன் காலி பண்றீங்க?” முத்துக்குமரன்-வஹிதா விவகாரத்தில் பொங்கிய ‘சிறகடிக்க ஆசை’ ஸ்ரீதேவா!

முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும், ஆடியோ பதிவுகளும் வெளியாகி வரும் நிலையில்,சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மனோஜ் (ஸ்ரீதேவா) தற்போது முத்துக்குமரனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜயை நேரில் பார்த்த சந்தோஷம்.! துள்ளிக் குதித்த பெண் | CM Vijay | Fan Reaction | Kumudam News

விஜயை நேரில் பார்த்த சந்தோஷம்.! துள்ளிக் குதித்த பெண் | CM Vijay | Fan Reaction | Kumudam News

உதயநிதி பேசும் போது முதல்வரின் REACTION TN Assembly | CM Vijay | Kumudam #shorts

உதயநிதி பேசும் போது முதல்வரின் REACTION TN Assembly | CM Vijay | Kumudam #shorts

“யோ.. டாடி! என்னையா இங்க..!” நடிகரை பார்த்ததும் CM விஜயின் Cute செயல் | John Vijay | CM Vijay | TVK

“யோ.. டாடி! என்னையா இங்க..!” நடிகரை பார்த்ததும் CM விஜயின் Cute செயல் | John Vijay | CM Vijay | TVK

பட்ஜெட்டிற்கு "பூஜ்ஜியம் மார்க்" ... தவெகவை சாடிய உதயநிதி...!

தவெக அரசு இன்று 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

"காமெடியாக பார்க்கிறேன்" கைதான பின் உதயநிதி பேட்டி.

தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரட்டத்தில் விஜயையும், நடிகையையும் தொடர்புபடுத்தி விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதான பிறகு "இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.

?LIVE : MK Stalin பண்ணாததை CM Vijay பண்ணிட்டாரு?| TVK | DMK | Appointment Orders | Kumudam News

🔴LIVE : MK Stalin பண்ணாததை CM Vijay பண்ணிட்டாரு🔥| TVK | DMK | Appointment Orders | Kumudam News

"இந்தியா தோற்றது ஆச்சரியமில்லை!" - அம்பத்தி ராயுடுவின் அதிரடி கருத்து

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ஆச்சரியமளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.