தொடர் மிரட்டல்... கவுண்டம்பாளையம் ரிலீஸுக்கு வந்த சிக்கல்... ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு
ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில், தொடர் மிரட்டல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில், தொடர் மிரட்டல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரியின் கருடன், மோகன் நடித்துள்ள ஹரா ஆகிய படங்கள் இந்த வாரம் (ஜூலை 5) ஓடிடியில் வெளியாகின்றன. இதனுடன் மிர்சாபூர் சீசன் 3 உள்ளிட்ட சில முக்கியமான வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பதவிக்கு கோடிக் கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகம் குறித்து விஜய் ஆண்டனி கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படமான கூலி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், மக்களவை உறுப்பினராக முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் துரை வைகோ. மக்களவையில் அவரது கன்னி பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள கூலியில், கமலின் விக்ரம் பட பிரபலம் இணைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் அபிஸியலாக அப்டேட் கொடுத்துள்ளார்.
இரண்டாவது கட்ட விஜய் கல்வி விருது விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாணவியின் அம்மா மேடையில் செய்த சம்பவத்தால் தவெக தலைவர் விஜய் வெட்கத்தில் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினியின் கைகளை பிடித்தபடி, அவரது அருகில் அஜித் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.