K U M U D A M   N E W S

Bholanath Pandey : இந்திரா காந்திக்காக விமானத்தையே கடத்திய போலாநாத் மறைவு..கடத்தலின் கதை இதுதான்!

Former Congress Leader Bholanath Pandey Died : இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தையே கடத்திய காங்கிரசை சேர்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் எம்.எல்.ஏ போலாநாத் பாண்டே உடல்நலக் குறைவால் காலமானார்.

Pazhani Murugan Darshanam : 3டி வடிவில் முருகன் தரிசனம் .. 8000 பேர் அமரும் பந்தல் விழாக்கோலம் பூண்ட பழனி

Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ்ஜின் வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து இப்போது பார்க்கலாம்.

Katchatheevu Issue : மீனவர்களுக்கு தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் Youtube- ஐ அலறவிட்ட Cristiano Ronaldo

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதான ரொனால்டோ விளையாட்டில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.

ஸ்கூலில் Cool Lip.. போதைக்கு அடிமையான அரசுப் பள்ளி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத மாநகராட்சி!

போதைப் பொருட்கள் புழக்கம், குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, சுத்தமில்லா கழிவறை என மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறது சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி.

GOAT RunningTime: கோட் ரன்னிங் டைம் அப்டேட்... கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம்... விஜய் ரசிகர்கள் வார்னிங்!

விஜய் நடித்துள்ள கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், கோட் ரன்னிங் டைம் அதிகம் என இப்போதே ரசிகர்கள் வார்னிங் செய்யத் தொடங்கிவிட்டனர்.

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி

புற்றுநோயோடு போராடும் துணை நடிகர் கண்ணீர்... உதவுமா சினிமாத்துறை? |

தமிழ் திரைத்துறையில் உதவி ஆர்ட் டைரக்டராகவும், துணை நடிகராகவும் 48 ஆண்டுகள் பணியாற்றிய செல்லப்பா, தற்போது கவனிப்பாற்றும் மருத்துவ உதவி கிடைக்காமலும் புற்றுநோயோடு போராடி கொண்டிருக்கிறார்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – நீதிபதி சந்துருவின் பரிந்துரை புறக்கணிப்பா? செல்வ ப்ரீத்தா விளக்கம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.