K U M U D A M   N E W S

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

திருவண்ணாமலை மண் சரிவு - கண்டுபிடிக்கப்பட்ட 6-வது உடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் ஒரு நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – தீவிர தேடுதல் வேட்டையில் NDRF

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் முடியலயாம்... கதிகலங்கும் மக்கள்... வானிலை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rahul Gandhi: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு-நேரம் பார்த்து தொண்டர்களுக்கு ராகுல் கொடுத்த மெசேஜ்

தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

Cuddalore : ஆய்வுக்கு சென்ற அமைச்சரை சுற்றி வளைத்த கடலூர் மக்கள்..கொஞ்ச நேரத்தில் பயங்கர பரபரப்பு

கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கி.வெ.கணேசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு

மக்களவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சினரும் வெளிநடப்பு செய்தனர்

வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய எதிர்க்கட்சி தலைவர்

சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

Mansoor Ali Khan Son: மன்சூர் அலிகான் மகன் கஞ்சா விற்பனை..? - பேரதிர்ச்சியில் திரையுலகினர்

கஞ்சா தொடர்பான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை

எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

அரசியல் களத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்காக அவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கொடுத்துள்ளார்.