K U M U D A M   N E W S

டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க  ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகா கும்பமேளா 2025: புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலை மறியலில் இறங்கிய இந்து முன்னணியினர்.. பதற்றத்தில் கோவை

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம்

தமிழக ஆளுநர் நீக்கம்? – உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநரை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி

12 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கும் கும்பாபிஷேக விழா... பக்தர்கள் பங்கேற்பு

காலையில் விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான பூஜைகள் நடந்த நிலையில், கலசத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா.

கழிவறையில் இறந்து கிடந்த ஆயுள் தண்டனை கைதி.. கோவை மத்திய சிறையில் பரபரப்பு

சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை

கைதான மகன்.. தந்தை எடுத்த விபரீத முடிவு

கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சென்னை ஈசிஆர் சம்பவம்... பெண்களை துரத்திய கும்பல்... முக்கிய குற்றவாளி கைது...

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு வைத்த சோனியாகாந்தி – விளக்கமளித்த குடியரசுத் தலைவர் மாளிகை

காயப்படுத்தும் வகையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் குடியரசு தலைவர் மாளிகை