வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலிகள்! நோயாளிகள் அச்சம் |Tirupattur | Govt Hospital | Kumudam News
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலிகள்! நோயாளிகள் அச்சம் |Tirupattur | Govt Hospital | Kumudam News
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலிகள்! நோயாளிகள் அச்சம் |Tirupattur | Govt Hospital | Kumudam News
திருச்சி அரசு மருத்துவமனை ICU-வில் எலிகள் தொல்லை... நோயாளிகள் அச்சம்! | Kumudam News
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலில் எலிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.