BREAKING : நகை பிரியர்களுக்கு ஷாக் தங்கம் விலை அதிரடி உயர்வு | Today Gold Rate | Kumudam
BREAKING : நகை பிரியர்களுக்கு ஷாக் தங்கம் விலை அதிரடி உயர்வு | Today Gold Rate | Kumudam
BREAKING : நகை பிரியர்களுக்கு ஷாக் தங்கம் விலை அதிரடி உயர்வு | Today Gold Rate | Kumudam
யாரை தலைவர் கை காட்டுகிறாறோஅவங்கள WIN பண்ண வைங்க | Ghillisarath | Tambaram | Kumudam News | #shorts
வேலை செய்ய விடமாட்றாங்க..! பாடம் புகட்ட வேண்டும்.. | Ghillisarath | Tambaram | Kumudam News
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.
BREAKING : தங்கம் விலை கேட்டாலே... தலை சுத்துது! | Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam
தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.
விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.