மனு ஏற்பு: மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
EPS-க்கு டஃப் கொடுக்கப்போகும் முக்கியப்புள்ளி..? ஸ்கெட்ச் போட்ட திமுக தலைமை..! முறியடிக்குமா அதிமுக?
வியூகத்தை மாற்றிய Edappadi..! ராஜ்யசபா சீட்டும்... ராஜதந்திரமும்..! இத எதிர்பார்க்கலயே! | ADMK | PMK
Rajya Sabha Election 2025 | மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் | ADMK | EPS
Rajya Sabha Election 2025: மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் வேட்புமனு தாக்கல் | Kamal Haasan | DMK MP
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
ADMK DMDK Alliance | "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்" - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி | EPS
ராஜ்யசபா சீட் விவகாரம் - பிரேமலதா பதில் | Premalatha Vijayakanth | Rajya Sabha MP Seat | DMK | ADMK
AIADMK Rajya Sabha MP Candidate List | அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு | EPS | ADMK
அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் எனவும் உறுதி
கமலுக்கு சீட்டு... வைகோவுக்கு வேட்டு..! தவெக ரூட்டு எடுக்கும் காங்கிரஸ்..? ராஜ்யசபா ரகளைகள்...!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
மறுக்கப்பட்ட எம்.பி.சீட்..! வைகோவை ஏமாற்றியதா திமுக? பின்னணியில் நடந்தது என்ன? | Vaiko | MDMK | DMK
Rajya Sabha Election 2025 | "எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை" - பிரேமலதா
EPS-க்கு எதிரான மூவ்! எம்பி ஆக்கப்பட்ட முக்கியப்புள்ளி.. வொர்க் அவுட்டாகுமா Senthil Balajiன் கணக்கு?
எம்.பி ஆகிறார் கமல்..! அறிவித்த அறிவாலயம் | Rajya Sabha MP Kamal Haasan | MNM | DMK | Tamil Nadu
எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் Rajya Sabha MP-கள்? விரிவான விளக்கம்! | Selection Procedure Tamil
"மாநிலங்களவைத் தேர்தலில் EPS அறிவிக்கும் அதிமுக வேட்பாளர்களை ஏற்கக்கூடாது" - புகழேந்தி மனு | ADMK
எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ராஜ்யசபா எம்.பி.க்கள்? விரிவான விளக்கம்! | Kumudam News
ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்! யார் யாருக்கு எவ்வளவு சீட்? யாருக்கெல்லாம் வாய்ப்பு..? | Kumudam News
TN Rayja Sabha Election 2025: மாநிலங்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரியை நியமித்தது தேர்தல்ஆணையம்
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
#ELECTION_BREAKING | Rajya Sabha Election 2025 | மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு | DMK | ADMK