K U M U D A M   N E W S

இது நடந்தா மட்டும் தான் நான் ஹீரோ: பிக்பாஸ் புகழ் ராஜூ நெகிழ்ச்சி

“ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு விஜய் அண்ணா” என 'பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசியுள்ளார்.