தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை காண டெல்லியிலிருந்து வந்த மத்திய அமைச்சர்..
தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை காண டெல்லியிலிருந்து வந்த மத்திய அமைச்சர்..
தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை காண டெல்லியிலிருந்து வந்த மத்திய அமைச்சர்..
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்தியாவின் புகழ்பெற்ற 'மாம்பழ மனிதர்' என அழைக்கப்படும் கலீமுல்லா கான், புதிதாக உருவாக்கப்பட்ட மாம்பழ இரகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை அடிப்படையாக கொண்டு 'ராஜ்நாத் ஆம்' (Rajnath Aam) எனப் பெயரிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி என்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் என்பதால், அந்நாட்டிற்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் இல்லத்தில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை| India Pakistan Update | PM Modi | Rajnath Singh
போர் நிறுத்தம்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை | PM Modi | India Pakistan War
மோசமாகும் பஞ்சாப் எல்லை.. உடனே பிரதமர் கூட்டிய மீட்டிங்.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு??
மக்களின் பாதுகாப்பிற்காக ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. முழு விவரம் | Kumudam News
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை | Operation Sindoor | India vs Pakistan War | Rajnath Singh
India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
India vs Pakistan | அத்துமீறும் பாகிஸ்தான்.. அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை | Minister Rajnath Singh | BJP
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Operation Sindoor | "அப்பாவிகளை கொன்றோர் மட்டுமே பழிவாங்கப்பட்டனர்" - ராஜ்நாத் சிங் | Kumudam News
டெல்லியில் பிரதமர் மோடியுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு |Kumudam News
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.